அமெரிக்கத் துறைமுகங்களை நோக்கி வரலாறு காணாத அளவுக்கு அலை அலையாக சரக்குக் கப்பல்கள் செல்கின்றன. என்ன பிரச்சனை அங்கே? உலக அளவில் விநியோக சங்கிலிகள் நெரிசலடைந்துள்ளன. கலிஃபோர்னியாவில், பெரும் துறைமுகங்களுக்கு வெளியே கன்டெய்னர் கப்பல்களின் வரிசை கட்டி நிற்கின்றன. "கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மற்றும் பல பத்தாண்டு காலமாக மாறாத விநியோக
from Oneindia - thatsTamil

0 Comments