அங்காரா: துருக்கியில் அடர்ந்த காட்டில் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்க சென்ற 50 வயது நபர் காணாமல் போனதை அடுத்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் அவர்களுடன் சேர்ந்து அந்த நபர் தன்னை தானே தேடிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. துருக்கியின் புருஸா மாகாணத்தை சேர்ந்தவர் பேஹான் முட்லு (50). இவர் தனது

from Oneindia - thatsTamil