ஸ்ரீநகர்: காஷ்மீரின் ஒவ்வொரு மூலையிலும் ஆர்எஸ்எஸ் ஷாக்காக்களை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காஷ்மீர் மக்களிடையே தேசபக்தியை வளர்த்து அமைதியான சமூகத்தைக் கட்டமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆஎஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாகக் காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் 2
from Oneindia - thatsTamil

0 Comments