கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பவானிபூர் இடைத்தேர்தலில் அம்மாநில முதல்வரும் திரிணாமுல் தலைவருமான மம்தா வெற்றி பெறுவது கிட்ட தட்ட உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் வெற்றி கொண்டாடத்தை ஆரம்பித்துவிட்டனர். கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழ்நாடு, கேரள மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திற்கும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த
from Oneindia - thatsTamil

0 Comments