கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பவானிப்பூர் தொகுதியில் இருந்து மீண்டும் எம்எல்ஏ ஆகும் வாய்ப்பு பிரகாசமாக உருவாகி உள்ளது. பாஜக வேட்பாளர் ப்ரியங்கா டிப்ரேவாலை வீழ்த்தி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்பை மம்தா பெற்றுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட அரசியல் வீழ்ச்சிக்கு இன்று மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார் என்றுதான்
from Oneindia - thatsTamil

0 Comments