வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது. வயதுவந்தோருக்கான படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கும் Girls Do Porn என்ற நிறுவனம் கேமராவுக்கு முன் உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், இந்தக் காட்சிகள் எங்கெல்லாம் பகிரப்படும் என்பது குறித்து பொய் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட

from Oneindia - thatsTamil