மாஸ்கோ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார். இத்தனை நாட்களும் ஓரளவு குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது சில நாடுகளில் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.. அப்படித்தான் பிரிட்டன் இப்போது திணறி வருகிறது. அந்த வரிசையில் ரஷ்யாவும் சேர்ந்துவிட்டது.. ரஷ்யாவில் 8,060,752 பேருக்கு
from Oneindia - thatsTamil

0 Comments