ஜம்மு: போதைப்பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கை குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான மத்திய அரசின் நிலைப்பாடு என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். கடந்த ஒரு வார காலமாகவே, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

from Oneindia - thatsTamil