கிழக்கு லடாக் பகுதியில் உள்ள இந்திய - சீன எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக இருதரப்பு ராணுவமும் ஞாயிறன்று நடத்திய 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்தியா மற்றும் சீன எல்லையாக இருக்கும் மெய்யான கட்டுப்பாட்டு கோட்டில் (Line of Actual Control) உரசல் உண்டாக வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்து படைகளை விலக்குவது
from Oneindia - thatsTamil

0 Comments