சீனாவின் சாங்'இ - 5 விண்வெளித் திட்டம் நிலவிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் கொண்டுவந்த பாறை மாதிரிகள், இதுவரை கிடைத்துள்ள எரிமலைப் பாறைகளிலேயே மிகவும் சமீப காலத்தை சேர்ந்தவையாக உள்ளன. நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிமலை பாறைகளை பகுப்பாய்வு செய்ததில், அவை வெறும் 200 கோடி ஆண்டுகளுக்கு முந்தையவை என்று தெரியவந்துள்ளது. ஆறி இறுகிவிட்ட

from Oneindia - thatsTamil