காஷ்மீரில் வசிக்கும் சிறுபான்மை சமூகமான இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திற்கு பிறகு கடுமையான பாதுகாப்பின்மையை எதிர்கொண்டுள்ளனர். 2000மாவது ஆண்டுகளில் நடந்த இருவேறு தாக்குதல்களில் இந்த இரு சிறுபான்மையினர் சமூகங்களையும் சேர்ந்த குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் உள்பட ஏழு பேர் காஷ்மீரில் கொல்லப்பட்ட நிகழ்வுகள் 1990கள் காலகட்டம்

from Oneindia - thatsTamil