புவனேஸ்வர்: இளம் மனைவியை இன்னொரு நபரிடம் காசுக்காக விற்றுள்ளார் புது மாப்பிள்ளை.. அந்த அதிசய கணவனுக்கு வயது ஜஸ்ட் 17 தான்.. இப்போது மாப்பிள்ளை, மாமியார் வீட்டில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டம் டிக்ராபதா என்ற கிராமத்தை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 17 வயதாகிறது.. இந்த சிறுவனுக்கு கடந்த ஜூலை மாதம் கல்யாணம் செய்து
from Oneindia - thatsTamil

0 Comments