பழனி: ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பழனி முருகன் கோயில் தங்கும்விடுதியில் இலவசமாக அறை கேட்ட நபரை தேவஸ்தான் ஊழியர் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்து, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பொள்ளாச்சி பலாத்கார வழக்கு..
from Oneindia - thatsTamil

0 Comments