கான்பூர்: காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் நினைத்து கூட பார்க்க முடியாது. கடந்த காலங்களில் எங்களுக்கு கிடைத்த கசப்பான அனுபவங்கள்தான் இதற்கு காரணம் என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜக.வின் ஆட்சி அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் முடிவுக்கு வருகிறது. இதனால் விரைவில் அங்கு

from Oneindia - thatsTamil