கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஜமீன் கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி முருகலட்சுமி. விவசாய வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர், கடைசி மகன் மாரிச் செல்வம்(12) நேற்றிரவு குளிப்பதற்காக தெருவில் உள்ள கடைக்கு சென்று ஷாம்பு வாங்க
from Oneindia - thatsTamil

0 Comments