மகாத்மா காந்தியின் வேண்டுகோளுக்கு இணங்கவே விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிரிட்டிஷ் அரசுக்கு மன்னிப்பு கடிதங்களை எழுதினார் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் இந்திய பாதுகாப்பு அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய வலதுசாரிகளால் 'வீர் சாவர்க்கர்' என்று அழைக்கப்படும் விநாயக் தாமோதர் சாவர்க்கர் குறித்த நூல் ஒன்றின் வெளியீட்டு விழா செவ்வாயன்று
from Oneindia - thatsTamil

0 Comments