கவுகாத்தி: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாட்டில் புதிய உச்சம் தொட்டு வரும் நிலையில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி அதற்கு ஒரு புது விளக்கம் கொடுத்துள்ளார். மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வருவதுதான் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்றும், ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு

from Oneindia - thatsTamil