கலிபோர்னியா: அயிகிரி நந்தினி நந்தித மேதினி... என அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மகிஷாசூரமர்த்தினி பாடல்கள் ஒலிக்க பாரம்பரிய முறைப்படி நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொலு படி அமைத்து விருந்தினர்களை வீட்டிற்கு அழைத்து வெற்றிலைப்பாக்கு தாம்பூலம் கொடுத்து உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர். நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. அலைமகள், மலைமகள், கலைமகள்

from Oneindia - thatsTamil