திருப்பத்தூர்: வடிவேல் பட பாணியில் உங்களுக்குத்தான் வாக்களித்தேன் என்பதை நிரூபிக்க வாக்குச் சீட்டை எடுத்துக் கொண்டு பூத் சிலிப்பை வாக்குப் பெட்டியில் போட்ட சுவாரஸ்ய சம்பவம் நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நிலையில் 9 மாவட்டங்களில் தொகுதி வரையறைக்காக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தேர்தல் நடத்தப்படாமல்
from Oneindia - thatsTamil

0 Comments