தொங்கா தீவு நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரைந்து கொண்டிருக்கிறார்கள். நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்

from Oneindia - thatsTamil