கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து தங்களால் கண்டறிய இயலாது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே சமயம் கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் முகமைகள் தெரிவித்துள்ளன. வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற ஆய்வு குறித்த சமீபத்திய அறிக்கையில், அமெரிக்க தேசிய உளவு அமைப்பு இயக்குநரகம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ்
from Oneindia - thatsTamil

0 Comments