}கூறுகெட்ட \"குக்கர்\".. கல்யாணம் ஆகி வெறும் நாலே நாளில் டைவர்ஸ்.. இப்படியெல்லாம்கூட செய்வாங்களா..?

ஜகார்த்தா: இளைஞர் ஒருவர் குக்கரை திருமணம் செய்த சம்பவம் சர்வதேச அளவில் டிரெண்டிங்கில் உள்ளது. உலக ஃபேமஸ் ஆவதற்காக வித்தியாசமான முயற்சிகளை சிலர் மேற்கொள்வார்கள்.. சிலர் ஆபத்தான செயலிலும், சிலர் அபார ஆற்றலிலும் பல்வேறு செயல்களை புரிந்து, உலக மக்களின் கவனத்தை திருப்புவார்கள். ஆனால், உயிரை பணயம் வைத்து சாகசம் புரிவோரைவிட, மேலும் சிலர் மகா மட்டமான

from Oneindia - thatsTamil

Post a Comment

0 Comments