கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு அரிதான நரம்பியல் நோய் ஏற்படலாம், ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அதன் அபாயம் அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது. ஒட்டுமொத்த உடல்நலனிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே அதிக பாதுகாப்பை வழங்குவதாக, பிரிட்டனின் இந்த ஆய்வு மீண்டும் உறுதி செய்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனா தடுப்பூசியோடு தொடர்புடைய அரிதான
from Oneindia - thatsTamil

0 Comments