அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை விட இந்த வழக்கு சற்று மாறுபட்டது. இதில் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்படவே வாய்ப்பு அதிகம்,' என்கிறார் அறப்போர்' இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ். புதுக்கோட்டை
from Oneindia - thatsTamil

0 Comments