கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 9 பேரைக் காணவில்லை என்று தெரிய வருகிறது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள மழை வெள்ள நிலவரம்
from Oneindia - thatsTamil

0 Comments