ஸ்ரீநகர்: காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. காஷ்மீரில் கடந்த சில காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 10 நாளைக்கு முன்பு, ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்த்ரூ என்பவரை மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர். ரேஸில் 6

from Oneindia - thatsTamil