கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் இன்று, அக்டோபர் 18, தொடங்கி அக்டோபர் 22 வரையிலான ஐந்து நாட்களுக்கான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று மதியம் ஒரு மணிக்கு வானிலை ஆய்வு
from Oneindia - thatsTamil

0 Comments