பரமக்குடி: போலீஸ்காரரை காதலித்ததால், ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், இளம்பெண்ணை எரித்து கொன்ற சம்பவம் பரமக்குடியை அதிர வைத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது செவ்வூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கனகராஜ்... இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 8
from Oneindia - thatsTamil

0 Comments