இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்தின் வெற்றி என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். உலக கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உடனேயே ரஷீத் இவ்வாறு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், ஷேக் ரஷீத் கூறியிருப்பது பதிவாகியுள்ளது.

from Oneindia - thatsTamil