தி.மு.க அமைச்சர்களுக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. அமைச்சர் சேகர்பாபு, நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா?' என மிரட்டல் தொனியில் பேசியதால், தொட்டுப் பாரு தெரியும்' என அண்ணாமலை பதில் சொன்னார். இது மிரட்டலா?' என கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள். தமிழ்நாடு மின்சாரம்

from Oneindia - thatsTamil