விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தைச் சே்ரந்த இரண்டு கிராமங்களில் ஒரு கிராமத்தினர் உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்துள்ளனர். மற்றொரு கிராமத்தை சேர்ந்த பலரும் வாக்குரிமையை செலுத்தினர். என்ன நடந்தது? விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியத்திற்கு அடுத்த பொன்னங்குப்பம் ஊராட்சியுடன் துத்திப்பட்டு கிராமம் இணைக்கப்பட்டு கடந்த ஆண்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்

from Oneindia - thatsTamil