இந்தியாவின் இட ஒதுக்கீட்டு வரலாற்றில் இந்தியா முழுவதும் தற்போது பின்பற்றப்படும் பல்வேறு அளவுகோல்களை வகுத்தது மண்டல் வழக்கு என்று அறியப்படும் Indra Sawhney VS Union of India வழக்கு. இந்த வழக்கின் தீர்ப்பு கோடிக்கணக்கான இந்தியர்கள் மீது தாக்கம் செலுத்துகிறது. அந்த வழக்கின் விவரம் என்ன? தற்போது மத்திய அரசுப் பணிகளில் இந்தியா
from Oneindia - thatsTamil

0 Comments