ஐபிஎல் 2021 சீசனின் 51ஆவது போட்டி நேற்று அக்டோபர் 5, செவ்வாய்கிழமை ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இத்தனை நாள் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த மும்பை, பழைய பன்னீர் செல்வம் போல தன் ஃபார்முக்கு வந்து அனைத்து அணிகளையும் நிமிர்ந்து உட்காரச் செய்துள்ளது. என்ன நடந்தது? டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பந்து வீச தீர்மானித்தது.

from Oneindia - thatsTamil