பெய்ஜிங்: உலக நாடுகளை எல்லாம் எப்படியாவது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் சீனா விடாப்பிடியாக முயன்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தென் சீன கடல் எல்லை மோதல், ஆசிய நாடுகளுடன் எல்லை பிரச்சனை, இலங்கை, ஆப்கான், பாக் போன்ற நாடுகள் மீதான கட்டுப்பாடு என்று சீனா முஷ்டி முறுக்கிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு

from Oneindia - thatsTamil