டோக்கியோ: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. ஆல்பா, டெல்டா போன்ற

from Oneindia - thatsTamil