இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் மனைவிக்காக தாஜ்மஹாலைப் போலவே தோன்றும் பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 14-வது முறையாக குழந்தை பெற்றெடுத்தபோது இறந்த தன் மனைவி மும்தாஜுக்காக முகலாய மன்னர் ஷாஜஹான் எழுப்பிய கல்லறையே தாஜ்மஹால். ஆக்ராவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்லறை, காதலின் நினைவுச்
from Oneindia - thatsTamil

0 Comments