"ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற" செயற்கை கோள் ஏவுகணைச் சோதனையை மேற்கொண்டதற்காக ரஷ்யாவை அமெரிக்கா கண்டித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் சோதனை சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) பணியில் இருந்தவர்களை ஆபத்தில் ஆழ்த்தியதாகவும் கூறியுள்ளது அமெரிக்கா. ரஷ்யாவின் இந்த ஏவுகணை சோதனையில், ரஷ்யாவுக்குச் சொந்தமான செயற்கைக்கோள் ஒன்று வெடித்துச் சிதறியது. இது விண்வெளியில் குப்பைகளை உருவாக்கியதால், சர்வதேச
from Oneindia - thatsTamil

0 Comments