புவனேஷ்வர்: ஒடிசாவில் விவசாயி ஒருவர் கொரோனா தோற்றத்தில் இருக்கும் பொருள் ஒன்றை கண்டுபிடித்தது என்று பெரிய வைரலாகி உள்ளது. ஒடிசா மாநிலம் நபரங்கபூர் பகுதியை சேர்ந்தவர் ரவி கிரண். அந்த பகுதியில் நேற்று விவசாய வேலை ஒன்றிற்காக சென்றவர்தான் அந்த கொரோனா வடிவ பொருளை கண்டுபிடித்து இருக்கிறார். தரையில் கொரோனா போலவே தோற்றம் கொண்ட வட்ட வடிவிலான

from Oneindia - thatsTamil