ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் கட்சியால் முடியும். ஆனால் வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சி 300 இடங்களில் வெல்லும் என நான் நினைக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 370ஆவது சட்டப்பிரிவை 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்

from Oneindia - thatsTamil