போபால்: பழங்குடியின பெண் ஒருவர் சிறுத்தையிடம் சிக்கிய தனது 6 வயது மகனை தனியாக போராடி பத்திரமாக மீட்டுள்ளார். இந்த செய்தியை வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் சித்தி மாவட்டத்தில் உள்ளது சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அருகே இருக்கும் கிராமம். இந்த பூங்கா சுற்று வட்டார பகுதியில் இருக்கும் பாடி ஜிரியா கிராமத்தில் வசித்து
from Oneindia - thatsTamil

0 Comments