மலேசியா: தென் கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மலேசியாவில் ஏற்பட்ட மோசமான வெள்ளப்பெருக்கால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் முறை தவறிப் பெய்யும் கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தால்
from Oneindia - thatsTamil

0 Comments