இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், அண்மையில் வடப் பகுதிக்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது பயணம் நிறைவு பெற்ற அடுத்த தருணத்திலேயே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ள போதிலும், இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு

from Oneindia - thatsTamil