ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் யூடியூப் மூலமாக மனைவிக்கு
from Oneindia - thatsTamil

0 Comments