கோவா: கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் ஹாலோ கோவா என்ற கேப்சனோடு வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக
from Oneindia - thatsTamil

0 Comments