கோஹிமா: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை -AFSPA ரத்து செய்ய வேண்டும் என்று நாகாலாந்து அமைச்சரவை மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் பலியாகினர். இதனையடுத்து பொதுமக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல்

from Oneindia - thatsTamil