பனாஜி: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அடியாக முன்னாள் முதல்வர் ரவிநாயக் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரவிநாயக் தமது ஆதரவாளர்களுடன் இன்று பாஜகவில் இணையக் கூடும் என்கின்றன தகவல்கள். கோவாவில் காங்கிரஸ் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு சவால்விடும் வகையில் 2017 சட்டசபை

from Oneindia - thatsTamil