காபூல்: முதல்முறையாக தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி, பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது, கட்டாய திருமணம் செய்யக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். மீண்டும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் நீண்டகாலமாகவே தென்படாமலேயே இருந்தது.. அமைச்சரவையிலும்
from Oneindia - thatsTamil

0 Comments