மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் தாலுகாவில் உள்ள லட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். கல்லுரியில் படித்தபோது இருவருக்கும் காதல் மார்லண்டதற்க்ஜ் இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். அதைத் தொடர்ந்து

from Oneindia - thatsTamil