ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு அக்கட்சி வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என குலாம் நபி ஆசாத் சொன்னது ஏன்? ஒரு வேளை இவரது அதிருப்தியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறுவடை செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் நேற்று பேரணி நடந்தது.

from Oneindia - thatsTamil