முப்படைத்தளபதி தேர்வு என்பது சீனியாரிட்டி அடிப்படையில் வருவது அல்ல அது அரசின் முடிவு என முன்னாள் ராணுவ தளபதி சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த தளபதி எங்கிருந்து வருவார் விமானப்படையா, ராணுவவமா? கப்பற்படையிலிருந்தா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திராவில் அதிவேகமாக சென்ற கார்... விபத்தில் தீ பிடித்து 6 பேர் பலி
from Oneindia - thatsTamil

0 Comments